amy-jackson-son-photos viral
தமிழ் சினிமாவில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மதராசபட்டினம். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் தெறி, தனுஷூடன் தங்கமகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2.0, விக்ரமுடன் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
திருமணத்திற்கு முன்னரே காதலருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு பிறகு தன்னுடைய காதலரை பிரிந்தார். இதைத் தொடர்ந்து தற்போது வேறு ஒரு நபருடன் காதலில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய மகனின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் மகன் இந்த அளவுக்கு வளர்ந்துட்டாரா என கமெண்ட் அடித்து வருகின்றனர் .
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…