ammu-abirami-new-movie-details
‘ராட்சசன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இதனைத் தொடர்ந்து அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் அறிமுக இயக்குனரான உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் “காக்கி சட்டை, எதிர்நீச்சல்” படங்களில் துணை இயக்குனராகவும், தனுஷின் “கொடி’ பட்டாசு” போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்திருந்த பாலமுருகன் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகும் படமான “குதுகலம்”என்ற படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவர்களுடன் இணைந்துகவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, அனிஸ், மன்மோகித், பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு முதல் படமாக தயாரிக்க உள்ளார்.
“குதூகலம்” திரைப்படம் திருப்பூர் பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகப் போகும் இப்படத்திற்கு பியான் சர்ராவ் இசையமைத்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் இப்படத்தின் அதிகப்படியான படபிடிப்பு திருப்பூரில் வைத்து படமாக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…