Categories: NewsTamil News

‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் கதா நாயகிக்கு கொரோனா உறுதி!

தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய பிற மொழி படங்களிலும் பிரபலமான நடிகை நவ்நீத் கௌர் ராணா.

இவர் தமிழ் படத்தில் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ‘அரசாங்கம்’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் கடந்த வருடம் நடைபெற்ற மஹாராஷ்ட்ரா மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனார்.

இந்நிலையில் நடிகையும் எம்பியுமான நவ்நீத் கௌர் மற்றும் அவருடைய கணவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணா ஆகியோர் இருவரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவரது மகள், மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால்,அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் மூலம் நவ்நீத் கௌர் கேட்டுக்கொண்டார்.

admin

Recent Posts

Appo Ippo – Lyrical video

Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…

9 hours ago

மழைக்காலத்தில் எந்தெந்த பழங்கள் சாப்பிடக்கூடாது.. வாங்க பார்க்கலாம்.!!

மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

12 hours ago

Aaromaley – Trailer

Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…

12 hours ago

Valluvan Movie Audio & Trailer launch | RK Selvamani | K Rajan

https://youtu.be/QC_9eRGrkjQ?t=1

13 hours ago

Messenger Movie Press Meet | Sreeram Karthick

https://youtu.be/g9_8p3ui0us?t=1

13 hours ago

Thaarani Movie Audio & Trailer Launch

https://youtu.be/oXvWmYMZOoI?t=10

13 hours ago