amala-paul-picture-in-kerala-saree
இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் அமலாபால். மைனா திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழிகளில் நடித்து வந்த அமலா பால் தமிழில் வெளியான ஆடை திரைப்படத்தின் விமர்சனங்களால் பட வாய்ப்புகளை இழக்க ஆரம்பித்தார். அதன் பிறகு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட அமலாபால் மீண்டும் கடவார் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டு வந்த அமலாபால் தற்பொழுது ஓனம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கேரளா புடவையில் ரசிகர்களை மயக்கும் அளவிற்கு வசீகரமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை கிறங்க வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…