தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
சஞ்சீவ், ஆலியா மானசா என இருவரும் சன் டிவி சீரியல்களில் பிசியாக நடித்த வரும் நிலையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சஞ்சீவ் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய மகன் பீன் பேக்கை வைத்து டிரம்ஸ் தட்டும் வீடியோவை வெளியிட்டு பெரிய ட்ரம்ஸ் பிளேயரா வருவானோ என கேப்சன்னோடு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…