Akshay Kumar to reunite with famous director
இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் பிரியதர்ஷன். இவரின் இயக்கத்தில் கடந்த ஆண்டே மோகன்லால் நடிப்பில் ‘மரக்கையர்’ படம் தயாராகிவிட்டது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியில் ‘ஹங்கமா 2’ படத்தை இயக்கி முடித்து இருக்கும் பிரியதர்ஷன், அடுத்ததாக அக்ஷய் குமாரை வைத்து படம் இயக்க இருக்கிறார்.
பிரியதர்ஷன் – அக்ஷய் குமார் கூட்டணியில் வெளிவந்த “ஹேரா பேரி”, “கரம் மசாலா”, “பூல் புலையா” போன்ற படங்கள் மெகா ஹிட் அடித்தன. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…