ak-62-latest-update
ரசிகர்களால் அல்டிமேட் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான AK62 திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதாவது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் AK62.
தற்காலிகமாக AK62 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கும் நிலையில் AK62 திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அந்நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பிரபல நிறுவனம் இப்படத்தை பற்றி இருப்பதால் ரசிகர்கள் இதனை இணையத்தில் ட்ரெண்டிங்காக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…