Ajith was right, retaliating to the teasing fans
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் படம் எப்போது வரும் என லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றது.
இந்நிலையில் அஜித் தற்போது வலிமை படத்தின் கடைசிக்கட்ட வேலைகளில் செம்ம பிஸியாக உள்ளார், இப்படத்தின் இறுதி சண்டைக்காட்சி ரஷ்யாவில் எடுக்கவுள்ளனர்.
அஜித் சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது, அதற்காக அவர் தன்னுடைய பேன்ஸ், ஹேட்டர்ஸ், நடுநிலையாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, ஒரு காயினின் மூன்று பக்கங்கள் என குறிப்பிட்டார்.
காயினுக்கு இரண்டு பக்கம் தானே உள்ளது என விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்ய, ‘அட தலை, பூ இரண்டு பக்கம், அதை நிறுத்தி வைத்தால் ஒரு பக்கம், அது தான் நடுநிலை, இதை தான் எங்க தல குறிப்பிட்டார் என அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…