தளபதி விஜய் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால்.
இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.
அதுவும் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் வேற லெவல் செலிபிரேஷன் தான். ஒட்டு மொத்த ரெக்கார்டையும் அடித்து நொறுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் கங்கனம் கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வரை விஜய் ரசிகர்கள் சுமார் 6.5 லட்சம் டுவிட்ஸ் செய்துள்ளனர்.
அதே நேரத்தில் தற்போது விஜய் ரசிகர்களின் டேக் பின்னுக்கு தள்ளப்பட்டு அஜித் ரசிகர்களின் டேக் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளது, இதோ…
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…