Ajith Vs Vijay Movies Collection Details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். திரையுலகின் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாக்ஸ் யார் என்று இருவருக்கும் அடுத்தடுத்த படங்களில் போட்டி வலுத்துக் கொண்டே வருகிறது.
சமீபகாலமாக வெளியாகும் விஜய் திரைப்படங்கள் எளிதாக 100 கோடி வசூலை தாண்டி விடுகின்றன. ஆனால் இதுவரை விஜய் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் பண்டிகை நாட்களை குறிவைத்து மட்டுமே வெளியாகியுள்ளன.
இப்படியான நிலையில் தல அஜித் குமாரின் வலிமை திரைப்படம் பண்டிகை நாட்கள் அல்லாமல் சாதாரண நாளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதைப்போல் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் மற்றும் 2 பாயிண்ட் ஓ படங்களும் பண்டிகை நாட்கள் அல்லாமல் சாதாரண நாளில் வெளியாகும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…