தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் சிறந்த விளங்கும் ஒரு நடிகர் என்பதனை நாம் அறிவோம்.
இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார் தல அஜித்.
மேலும் இதனை தொடர்ந்து நடிகர் அஜித் எந்தெந்த படங்களில் நடிக்க போகிறர் என்று இங்கு பார்ப்போம்.
1. வலிமை
2. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஒரு படம்
3. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம்
4. சிறுத்தை சிவாவுடன் மீண்டும் ஒரு படம்.
மேலும் வலிமை படத்தை தவிர மீதி இருக்கும் 3 படங்களுக்கும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆனால் இதனை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிவிக்கின்றனர்.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…