ajith kumar in-prashanth-neel-direction
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிக்கும் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படமும் குட் பேட் அக்லி என்ற படமும் உருவாகி வருகிறது.
விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இந்த படங்களைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது யஷ் நடிப்பில் உருவாக உள்ள கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகத்தில் தான் அஜித்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை ஒருவேளை அஜித் நடித்தால் கேஜிஎப் 3 மல்டி ஸ்டார் திரைப்படம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…
கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், மர்மங்கள், காதல், நகைச்சுவை என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. கல்லூரியில்…