ரசிகர்களுக்காக எடுத்த முயற்சியில் வெற்றி.. வலிமை ரிலீஸ் பற்றி விநியோகிஸ்தர் போட்ட அதிரடி ட்விட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்
அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரைக்கு வருகிறது.

படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் உரிமையை கலைமகன் முபாரக் அவர்களின் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியது. விநியோகிஸ்தர் மற்றும் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் விநியோகிஸ்தர் ரோகிணி திரையரங்கில் காலை 4 மணி மற்றும் 7 மணி காட்சி வெளியாகாது என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ரோகிணி தியேட்டர் நிர்வாகம் மற்றும் வினியோகஸ்தர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட நிலையில் இருவருக்கும் இடையே சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் விநியோகஸ்தரான கலைமகன் முபாரக் அவர்கள் #Rohinitheatre நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியதில் 4&7 மணி காட்சிகள் திரையிடப்படுகிறது. தல #AjithKumar ரசிகர்களுக்காக இந்த முயற்சி ???? #Valimai திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுங்கள் ???? தெறிக்கவிடலாமா..???? என பதிவு செய்துள்ளார். இதனால் ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க திட்டமிட்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Ajith in Valimai Release in Rohini Theatre
jothika lakshu

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

5 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

5 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

5 hours ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

7 hours ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

7 hours ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

7 hours ago