செம ஸ்மாட்டாக கோட்-சூட் போட்டுக் கொண்டு கேக் வெட்டும் அஜித்- வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் அஜித். ஆனால் அவரிடம் பெரிய நடிகர் என்கிற அலப்பறை எதுவும் இருக்காது.

மக்களோடு மக்களாக சாதாரணமாக இருக்கவே அவர் விரும்புவார். இன்று அவருக்கு பிறந்தநாள், ரசிகர்கள் அவரின் ஆசைக்கு இணங்க பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.

ஆனால் நேற்று மாலை முதல் அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் தான் அஜித்தின் ஒரு பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது. செம ஸ்மாட்டாக அஜித் கோட்-சூட் போட்டுக்கொண்டு கேக் ஒன்றை வெட்டுகிறார்.

ஆனால் அந்த புகைப்படம் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

Suresh

Recent Posts

ஹபீபி- திரை விமர்சனம்

தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…

25 minutes ago

ஆட்டி – திரை விமர்சனம்

மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…

32 minutes ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

2 hours ago

Naanga Naalu Peru Video Song

Naanga Naalu Peru Video Song | Karuppu | Suriya | RJ Balaji | ‪Sai Abhyankkar‬|…

2 hours ago

Raasaadhi Raasaa Lyric Video

Raasaadhi Raasaa Lyric Video | Karathey Babu | Ravi Mohan | Sam CS | Ganesh…

2 hours ago

Thaakkol Video Song

Thaakkol Video Song | Balan: The Boy | Sushin Shyam | Nila Raj | Anwar…

2 hours ago