Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அடுத்தடுத்து தொடர் சாதனை! கெத்து காட்டிய அஜித் – லிஸ்ட் இதோ

அஜித் விளம்பரத்தை அதிகம் விரும்பாதவர். அதனால் தான் சமூகவலைதளங்கள் பக்கம் அவர் வருவதே இல்லை எனலாம். அவரின் அடுத்த படம் இயக்குனர் வினோத்துடன் என்பது உறுதியாகிவிட்டது.

இவ்வருடத்தின் தொடக்கத்தில் அவர் நடிப்பில் வந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அண்மையில் வந்த நேர்கொண்ட பார்வை படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்திவிட்டது.

அண்மையில் அஜித் குறித்த பல டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டிங்கில் இடம் பிடித்து வருகின்றன. அதன் விபரங்களை தற்போது காண்போம்..

#என்றும்_தலஅஜித் 2+ MILLION tweets

#மக்கள்திலகம்அஜித் 500K+ Tweets

#தலநாடுதமிழ்நாடு 510k + Tweets

#உலகெங்கும்தலஅஜித் – ??

Related posts

அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்? அஜித்தே கூறிய தகவல்

user

வலைதளத்தில் வைரலாகும் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் .!

user

தொடர் தோல்வியில் துவண்டு கிடக்கும் ஸ்டூடியோ க்ரீனுக்கு வெற்றி கொடுக்குமாஆர்யாவின் மகாமுனி?

user

Leave a Comment