ajith-62-movie-heroine details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை காஜல் அகர்வால் நடிக்க முடியாமல் போனால் த்ரிஷா அல்லது நயன்தாரா என இருவரில் ஒருவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…