Aishwarya Rajinikanth in Latest Video
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களுடைய இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்து விட்டனர்.
இந்த நிலையில் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தீயாக வொர்க் அவுட் செய்யும் வெறித்தனமான வீடியோவை இணையத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் பலரையும் வியக்க வைத்து வருகிறது.
Gatta Kusthi 2 Trailer | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…
Nachindhi Machanane Lyric Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Gv Prakash
The Dark Heaven Official Trailer | Sidhu Sid | Tharshika | Rithvika | Balaaji
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…