தொலைகாட்சியில் தொகுப்பாளராக, போட்டியாளராக இருந்து வெள்ளித்திரையில் கால்பதிதவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக தெரிய துவங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதன்பின் பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்க முட்டை உள்ளிட்ட படகளின் மூலம் கதாநாயகியாக பிரபலமானார்.
இதன்பின் தனுஷின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். ஆம் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகு தொடரில் நடித்து வருகிறார்.
மேலும் இவரின் மனைவியும் ஒரு நடிகை தனாம். ஆம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபு தேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து வெளிவந்த லட்சுமி படத்தில் சிறுவர்களுக்கு நடனம் சொல்லி தருபவராக நடித்திருந்த நடிகை சோபியா தான் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி.
இதோ அவர்களின் குடும்ப புகைப்படம்..
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…