aishwarya-menon post-about-bollywood-actress
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் படம் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமானார்.
அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு திரை உலகில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் நடித்து வரும் இவர் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருக்கும்போது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் அதற்காக அவர் கொடுத்துள்ள கேப்ஷன் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘நான் ஒரு பெண்ணை காதலித்த தருணம்’ என குறிப்பிட்டு ஐ லவ் யூ தீபிகா படுகோனே எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash