கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா லட்சுமி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார்.

இதனைத் தொடர்ந்து கட்ட குஸ்தி திரைப்படத்தில் நடித்து கலக்கிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாள போன்ற பல மொழிகளில் உள்ள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் ஊதா நிற ஆடையில் கண்ணை கவரும் வகையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

4 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

4 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

5 hours ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

5 hours ago

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

24 hours ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

24 hours ago