Aishwarya lekshmi latest insta post
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார். இதனைத் தொடர்ந்து கட்ட குஸ்தி திரைப்படத்தில் நடித்து கலக்கிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாள போன்ற பல மொழிகளில் உள்ள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் வெள்ளை நிற ஆடையில் கண்ணை கவரும் வகையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லான 25-வது படம் குறித்த முக்கிய…
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’…
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
Vengaatu Boomyil Lyrical Video | Black Gold | Vetri, Priyalaya | Gavaskar Avinash | Saindhavi