aditi-shankar-new-movie-update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் நடிகர் கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனைத் தொடர்ந்து அதிதி நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…