Adhik Ravichandran Warning to Ajith Fans
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே படத்தின் டீசர், ட்ரைலர் படத்தைப் பார்த்தவர்களின் விமர்சனங்கள் உள்ளிட்டவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.
இப்படியான நிலையில் தற்போது வலிமை படம் பற்றி AAA படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் வலிமை படத்தை பார்க்கப் போகிறீர்களா? அப்போ இந்த சீனில் உங்கள் காதை பொத்திக் கொள்ளுங்கள். அஜித் ஆக்சனில் தெறிக்க விடுவார் அவரது கண்களில் அனல் தெரியும் என கூறுகிறார். ஆனால் அது எந்த காட்சி என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
வலிமை படத்தை பார்க்கப் போறீங்களா.?? அப்போ இத நோட் பண்ணிக்கோங்க – எச்சரிக்கை விடுத்த பிரபல தமிழ் இயக்குனர்
இதனால் படத்தின் மீது ஏற்கனவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கும் ரசிகர்களுக்கு இவருடைய பதிவு இன்னும் அதை அதிகப்படுத்தியுள்ளது. படம் முழுவதும் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என ஏற்கனவே படக்குழுவினர் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…