Actress Yashika Anand About Marriage
தமிழ் சினிமாவில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த. இந்த படத்தை தொடர்ந்து உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
மேலும் இவர் கடந்த வருடம் கார் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறி என்று பிஸியாக தொடங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு லவ் எல்லாம் செட்டாகாது, திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் இது அரேஞ்ச் மேரேஜ் எனவும் பதிவு செய்திருந்தார்.
ஆனால் மாப்பிள்ளை யார்? எப்போது திருமணம் என்பது குறித்த தகவல்களை அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் இன்று தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்து விட்டதாக கூறியுள்ளார். திருமணம் பற்றி திட்டமிட இன்னும் 10 வருடங்கள் ஆகும் என யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…