actress yashika-aanand-hot-reels-video
தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த படத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி சில மாத காலம் ஓய்வெடுத்து தற்போது மீண்டும் படங்களின் நடிக்க தொடங்கியுள்ள யாஷிகா ஆனந்த் வழக்கம் போல கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை களமிறக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது instagram பக்கத்தில் கண்களை பறிக்கும் பிங்க் கலர் கவர்ச்சி உடையில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அரபிக் குத்துப் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்யும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
இதோ அந்த வீடியோ.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…