பிரபல நடிகரை காதலிப்பதாக ஒப்புக்கொண்ட நடிகை தமன்னா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு தற்போது இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் லஸ்ட் ஸ்டோரியில் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் புத்தாண்டு தினத்தில் அவருடன் லிப் கிஸ் கொடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகின‌.

இதை தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக வெளியான தகவலுக்கு தமன்னா மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.

ஒருவருடன் சேர்ந்து நடித்தால் காதல் வந்து விடாது, இதுவரை பலருடன் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் விஜய் வர்மாவிடம் ஏதோ தனிப்பட்ட விஷயம் பிடித்துள்ளது, அவர் எனக்கானவர் என தெரிவித்துள்ளார்.

எனக்காக அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தால் அவருக்காக நானும் என் கட்டுபாடுகளை தளர்த்தி கொள்வேன் என தெரிவித்துள்ளார். என் மீது மிகுந்த அக்கறையாக இருக்கிறார். அவரை என்னுடைய உலகமாக பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

actress tamannah revealed her lover update
jothika lakshu

Recent Posts

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

2 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

24 hours ago

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…

24 hours ago

ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர்: பழிவாங்கல்’ டிரெய்லர் வெளியீடு!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…

1 day ago

Mayilaa Official Teaser

Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq

3 days ago

Kolaiseval – Official Trailer

Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8

3 days ago