actress tamannaah in asset value update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் ஓராண்டாக காதலில் இருந்து வருகிறார்.
ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் தமன்னா வெறும் நடிப்பு மட்டுமின்றி நகை கடை பிசினஸூம் செய்து வருகிறார்.
இப்படி நடிப்பு, பிஸினஸ் என பிஸியாக இருந்து வரும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு கிட்டதட்ட ரூ 120 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…