actress-tamanna-latest-photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வரும் இவர் தொடர்ந்து பல நடிகர்களுடன் ஜோடி நடித்து வருகிறார். மேலும் தற்போது சோலோ நாயகியாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார். அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான பிளாக் டிரஸ்சில் ஸ்டண்ணிங்காக போஸ் கொடுக்கும் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…