Actress Tamanna has gained weight
நடிகை தமன்னா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், மேலும் இவருக்கு தென்னிந்திய அளவில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா, தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறினார்.
தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் கடைசியாக நடிகை தமன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக இவர் 11th Hour என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார். அந்த வெப் சீரிஸின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் தமன்னா பார்ப்பதற்கு கொஞ்சம் உடல் எடையை கூட்டியது போல் தெரிகிறது. ஆம் இதோ அந்த புகைப்படங்கள்..
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…