Actress Sujitha Dances to Arabic Kuthu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திலிருந்து சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகியிருந்த அரபிக் குத்து என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது பல திரையுலக பிரபலங்கள் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டனர்.
இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தனம் வேடத்தில் நடித்து வரும் சுஜிதா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல்வேறு படங்களில் சுஜிதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…