actress-suganya-entry-in-tamil-chinnathirai serial
தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து பல்வேறு படங்களும் நடித்துள்ளார்.
அதன் பிறகு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியவர் சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே சின்னத்திரை வெள்ளித்திரை என எதிலும் தலை காட்டாமல் இருந்து வந்த சுகன்யா தற்போது மீண்டும் சின்னத்திரையில் அடுத்த இன்னிங்ஸை தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர் நடிக்க உள்ள சீரியல் குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…