Actress Sonia Agarwal about Suriya Movie
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று கஜினி. இந்த படத்தில் அசின் மற்றும் நயன்தாரா என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர்.
இந்த இருவரின் கதாபாத்திரங்களில் ஏதோ ஒன்றில் தான் நடிக்க இருந்ததாக சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் கஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த வாய்ப்பைப் மிஸ் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன் என்பதை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…