actress sneha Latest photos viral
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சினேகா. தனது சிரிப்பால் ரசிகர்களை மயக்கி இவர் ரசிகர்களின் மத்தியில் புன்னகை அரசி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.
நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட சினேகா இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். குழந்தைகள் பிறந்த பிறகு குண்டாக மாறி இருந்த சினேகா தற்போது உடல் எடையை குறைத்த பிறகு சின்னத்திரை டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.
மேலும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் சினேகா இதற்கிடையில் மற்ற நடிகைகளை போல் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘எவர் கிரீன் சினேகா’ என்று அவரது புகைப்படங்களை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…