actress siddhi idnani latest photos update
தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் பாவை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்து முதல் படத்திலேயே பிரபலமான நடிகையாக மாறி இருக்கும் நடிகை சித்தி இட்னானி தற்போது ஆர்யாவுடன் இணைந்து தனது அடுத்த படத்தை நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…
சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள்,…