actress siddhi idnani latest photos update
தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சித்தி இட்னானி. இவர் தமிழில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைதள பக்கங்களிலும் பிசியாக இருந்து வரும் சித்தி இட்னானி வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் குட்டி உடையில் தொடை அழகை தூக்கி காட்டி லேட்டஸ்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…