எக்கச்சக்க கவர்ச்சி. இணையத்தை கலக்கும் ஷிவானி நாராயணன்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியல் மூலம் அறிமுகமான ஷிவானி நாராயணன். அதன் பிறகு இதிலிருந்து வெளியேறி விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சக போட்டியாளரான பாலாஜி முருகன் காதல் வாய பார்த்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் நெருக்கமாக இருந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி நாராயணன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அதிகமாக ஓவர் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படித்தான் தற்போது பிளாக் கலர் பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

jothika lakshu

Recent Posts

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

2 hours ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

3 hours ago

விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, சோகத்தில் மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்…!

மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

3 hours ago

Pulippu – Lyric Video

https://youtu.be/PmoX7bgMI7U?si=gW0s3jfWzbSdBeka

3 hours ago

HotstarSpecials Muthu Engira Kaattaan Trailer

https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm

4 hours ago

Loveah Sollitalea Music Video

https://youtu.be/_6NkHzf4zfM?si=SaIPVr1rxm8ACEoY

4 hours ago