actress sherin in cartoon photos
தமிழ் சினிமாவில் விசில் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக ரசிகர்களை கவர்ந்தவர் ஷெரீன். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த ஷெரின் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக களம் இறங்கி உள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது விதவிதமாக வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் கார்ட்டூன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…