Actress Shalini Reply to Ajith Fan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி இரண்டாவது வாரமாக வெற்றி நடைபோடும் திரைப்படம் வலிமை. உலகம் முழுவதும் சேர்த்து 10 நாளில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இப்படியான நிலையில் தற்போது அஜித்தின் மனைவி ஷாலினி வலிமை திரைப்படத்தை பிரபல திரையரங்கில் பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் ஹலோ மேடம் அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க என கூறுகிறார்.
இதைக் கேட்ட ஷாலினியும் ஓகே என கையசைத்து அந்த ரசிகருக்கு பதில் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதைக் கேட்ட ஷாலினியும் ஓகே என கையசைத்து அந்த ரசிகருக்கு பதில் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…