actress shalini ajithkumar photo viral
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இப்படத்தை ரசிகர்களுடன் திரை பிரபலங்கள் பலரும் திரையரங்குகளில் கண்டு களித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னாள் முன்னணி நடிகையையும், நடிகர் அஜித்குமாரின் மனைவியுமான நடிகை ஷாலினி அஜித்குமார் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திரையரங்கில் கண்டு களித்துள்ளார். அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…