actress sangeetha-about-varisu-movie
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு. தமன் இசையமைப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் தான் நடிகை சங்கீதா. பிதாமகன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த நிலையில் 22 வருடம் விஜயுடன் நட்புடன் பழகி வந்தாலும் தற்போது முதல் முறையாக வாரிசு படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
இந்த நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சி வாரிசு படம் பற்றி எக்ஸ்கியூஸிவ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதாவது பல வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய் நடித்துள்ள பேமிலி என்டர்டைனர் திரைப்படம் தான் வாரிசு. பொங்கலுக்கு குடும்பத்துடன் பார்க்கும் படமாக இது இருக்கும் அது மட்டுமல்லாமல் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மெசேஜ் ஒன்று இந்த படத்தில் இடம்பெற்று இருக்கிறது என தெரிவித்துள்ளார். எல்லோரும் விஜய் சைலன்ட் என சொல்லுவார்கள் ஆனால் இத்தனை வருடத்தில் நான் சைலன்ட் விஜயை பார்த்ததில்லை.
வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தான் அவர் எவ்வளவு சைலன்ட் என்பதை தெரிந்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…