actress-samyukta-in-glamour-photos viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா.
இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு இளமையாக இருந்து வரும் இவர் மாடலிங், நடிப்பு என பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதளங்களில் சில போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் சட்டை பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…