தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பலருக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் நடிகர் நாக சைத்தான்யாவை காதல் திருமணம் செய்து நான்கே வருடத்தில் விவாகரத்தும் பெற்றும் பிரிந்து விட்டார்.
இதனையடுத்து சிங்கிளாக வாழ்ந்து வரும் இவர் ஆடை வடிவமைப்பாளர் பரீதமுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்த பதிவில் அவர் உன்னுடன் இருக்கும்போது உலகம் இனிமையான இடம் என்று குறிப்பிட்டு ஐ லவ் யூ என்று சொல்லியிருக்கிறார். இதனால் இவர் தான் சமந்தாவின் புதிய காதலரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…