actress samantha-in-red-colour-dress
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இவர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடிக்கத் தொடங்கி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அக்கட தேசத்து மருமகளான சமந்தா நான்கு வருடம் நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்டியது தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டு வருகிறது.
அதற்கேற்றாற்போல சமந்தாவும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். ரசிகர்களும் கவர்ச்சியில் எல்லையை மீறி போவதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா மீண்டும் ஒரு கலர் உடையில் சில கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…