actress samantha-answer-to-shaakuntalam-character update
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து குணசேகரன் இயக்கத்தில் புராண கால காதல் கதையாக உருவாகி இருக்கும் சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகை சமந்தா சமீபத்தில் தனது சமூக வலைத்தள வாயிலாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாடியுள்ளார். அப்போது சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் சகுந்தலாவின் கதாபாத்திரத்தை எது அதிக அளவில் விவரிக்கிறது?? தெய்வீக அழகா அல்லது உள் வலிமையா என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு சமந்தா, மாபெரும் பலத்தில் இருந்து தான் தெய்வீக அழகு வருகிறது அதுதான் சகுந்தலா என்று அழகாக பதில் அளித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள சமந்தாவின் பதிவுகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…