தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சதா. ஜெயம் படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போன பிறகு டார்ச் லைட் என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். தற்போது நடிப்பு மட்டுமின்றி வேர்ல்ட் போட்டோகிராபியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தனது கை வண்ணத்தால் எடுக்கப்பட்ட வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சதா தற்போது மயில் அழகாக தோகை விரித்து ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…