actress rithika singh latest photos
தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரித்திகா சிங். தமிழில் மாதவனின் இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் நிஜ வாழ்விலும் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனி ஆவார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ரித்திகா சிங் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் நடிகை ரித்திகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரித்திகா சிங் தற்போது ஸ்டன்னிங் லுக்கில் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…