சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.! வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன். படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோ ஷூட்டால் இளைஞர்கள் மத்தியில் படுகொலைகள் ஆனார். இதனையடுத்து சூர்யாவின் தயாரிப்பில் நடிக்க ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அதன் பின்னர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

jothika lakshu

Recent Posts

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…

7 hours ago

Trending சேலைகளை பார்த்து அசந்த சியமந்த கிரண்… வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாக Shopping!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…

7 hours ago

அன்பில் அவன் படத்தை தயாரித்ததில் பெருமை.. அசோக் செல்வன் நெகிழ்ச்சி!

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…

13 hours ago

ஜெயிலர் – 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…

13 hours ago

அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!

ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…

13 hours ago

ரசிகர்கள் உன்னுடன் இருப்பார்கள்… ஆனால் நீ சினிமாவில் நிலைத்து நிற்பாயா? – சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் வைத்த சவால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…

13 hours ago