actress rambha in glamour photos update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்பா . விஜய் சூர்யா ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளை பெற்றுக் கொண்டு தற்போது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது படங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து வரும் ரம்பா சமூக வலைதளங்களில் அவ்வபோது போட்டோக்களை வெளியிடுவதை மட்டும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
வயசானாலும் உங்கள் அழகும் கவர்ச்சியும் குறையவே இல்லை என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…