Actress Priya Varrier latest hot photos viral
மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா வாரியர். அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர் இந்த படத்தைத் தொடர்ந்து மலையாளத் திரை உலகில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை அதிகப்படுத்தி கொள்ள அதிக அளவில் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் பிரியா வாரியர் தற்போது வெள்ளை நிற சுடிதாரில் கவர்ச்சி காட்டி எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…