Actress Priya Bhavani Shankar dies at home
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து கலக்கிய இவர் சீரியல் நடிகையாக வலம் வந்தார்.
அவரது நடிப்பிக்கு பெரிய வரவேற்பு கிடைக்க அவர் படங்களிலும் நடிக்க தொடங்கினார். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களுக்கு நல்ல ரீச் தான்.
அடுத்தடுத்தும் அவர் கமிட்டாகியுள்ள படங்கள் லிஸ்ட் அதிகம்.
இந்த நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கரின வீட்டில் ஒரு சோகம் நடந்துள்ளது.
அதாவது அவரது தாத்தா இறந்துள்ளாராம். இந்த தகவலை பிரியா ஒரு நீண்ட பதிவு புகைப்படங்கள் பதிவிட்டு வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…